பான்ட்ரா பாலி ஹில் இல்லத்தில் ஆமிர்கான் - கௌரி ஸ்ப்ராட் திருமணம்: அதிகாரப்பூர்வமாக இணைந்த தம்பதி! | Aamir Khan and Gauri Spratt Officially Married; Duo Ties the Knot at Pali Hill House in Bandra!

[ad_1]

இவர்களோடு “லகான்’ படத்தின் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், அரசியல் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கெளரியுடன் ஆமீர் கான்

கெளரியுடன் ஆமீர் கான்

நடிகர் ஆமீர் கான் கடந்த 1986-ம் ஆண்டு ரீனா தத்தாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஜுனைத் கான் என்ற மகனும், ஈரா கான் என்ற மகளும் உள்ளனர். 16 ஆண்டுக்காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

இதன் பிறகு, பிரபல திரைப்பட இயக்குநரான கிரண் ராவை ஆமீர் கான் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், தற்போது தனது நீண்டகாலத் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை ஆமீர் கான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed