Pakistan Election Results 2024: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 265 தொகுதிகளில் 84 தொகுதிகளில் இம்ரான் கான் ஆதரவு கட்சியும், 59 இடங்களில் நவாஷ் செரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும், 44 இடங்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கைப்பற்றியுள்ளது.
மேலும் காண

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…