தேர்தல் ஆணையம்: ``இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" - திருமாவளவன் | Election Commission: "This itself is proof that a mistake has occurred" – Thirumavalavan.

டெல்லியில் இன்று (30-ம் தேதி) “இந்தியா கூட்டணி’ தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு, தேர்தல் ஆணையத்தை ஆளும் பாஜக தவறாகப் பயன்படுத்தியதே காரணம். தேர்தல் விவகாரத்தில் SIR நடவடிக்கைகள் மூலம் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை மற்றும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி

மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கமளித்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும் கருத்துகளையும் இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. “நாங்கள் இணைந்து முடிவெடுத்தோம்” என்று மழுப்பலாகப் பதிலளிக்கிறார்களே தவிர, அந்தப் பதிவுகள் தவறானவை என்று தலைமைத் தேர்தல் ஆணையரோ அல்லது பிற தேர்தல் ஆணையர்களோ மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை. இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்றாக அமைகிறது.

Source link


Latest News

View All

  1. Для тех, кто изучает квартиры https://zhkkvartiradom.ru может быть полезен тематическим публикациям. В материалах рассматриваются особенности жилых комплексов. Во время поиска…

  2. Для тех, кто изучает жилые комплексы https://novostroykatoday.ru поможет найти актуальной информации. На сайте можно узнать тенденции рынка недвижимости. Во время…

  3. Если вы планируете жилые комплексы https://zhkkvartiradom.ru поможет найти информации о жилье. На сайте можно изучить критерии выбора квартиры. При выборе…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed