காலியாகும் அதிமுக கூடாரம்... மாஜிக்களை தட்டித்தூக்கிய விஜய்..! - Kumudam

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக  கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி வாங்கியது திமுக. இருந்தும் ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால், மறுபக்கம் அதிமுகவோ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. ஆனால் எடப்பாடியார் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் நீடித்தாலும், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள மாஜிக்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் பிரமாண்டமான இணைப்பு விழா இன்று(ஜூன் 06) நடைபெற்றது.

இதில் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பில் அதிகமாக இருந்தது அதிமுகவினர் தான். குறிப்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்களாகவும் முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த கடலூர் மாவட்டத்தின் எம்.சி.சம்பத், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் பனையூருக்கு விசிட் அடித்து தவெகவில் ஐக்கியமாகினர். 

செங்கோட்டையன் போட்ட பிள்ளையார்சுழி, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னதாக  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முன்னாள் டி.ஜி.பி-யுமான நட்ராஜ் ஆகியோர் தவெகவில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அதிமுக நடப்பு எம்.எல்.ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருந்தனர்.

இத்தகையச் சூழலில், விஜய்பாஸ்கர், சிவி சண்முகம் போன்ற இன்னும் சில மாஜி அமைச்சர்கள் தவெக இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக மட்டுமல்ல திமுகவைச் சேர்ந்த சில முக்கிய தலைகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

Source link


  1. nanyat telohranitelya 837 Avatar

    Для тех, кому нужно организовать https://nanyat-lichnuyu-ohranu.ru на время поездок и мероприятий. Сотрудники безопасности осуществляют охранное присутствие клиента. Перед заключением договора учитываются квалификацию сотрудников. Требуется сопровождение? Уточните условия и обсудите подходящий формат охраны.

  2. online casino polsha 227 Avatar

    Найдите подходящее по условиям самые лучшие казино для игры. Получите доступ к развлекательным форматам и начните игровой сеанс. В игровом разделе представлены разнообразные слоты. Выбрали подходящий вариант? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  3. JosephArbit Avatar
    JosephArbit

    Razmotrite kvalifikovanu opsirnije za rjesavanje inzenjerskih zadataka. Geodete ce obaviti katastarske i inzenjerske radove. Pri pripremi projekta uzimaju se u obzir koordinate i visinske kote. Planirate gradnju? Kontaktirajte strucnjake i dobicete rjesenje za Vas zadatak.

  4. online casino polsha 319 Avatar

    Подберите подходящее по условиям https://online-casino-polsha.info и переходите к доступным играм. Получите доступ к развлекательным форматам и переходите к игре. В каталоге представлены live-развлечения. Ищете новую площадку? Откройте игровой раздел. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  5. TravisVat Avatar

    Изучите информационный https://vladimir-courses.ru с полезными интересными материалами. В материалах можно найти разные статьи. Читайте полезные обзоры и находите нужную информацию.

  6. Richardsoymn Avatar

    Изучите полезный https://mulino58.ru где собраны интересные публикации. В публикациях представлены интересные статьи. Читайте понравившиеся материалы и расширяйте кругозор.

  7. karnyzy dlya shtor 399 Avatar

    При облаштуванні кімнати практичний карниз для штор у кімнату під інтер’єр кімнати. Краще заздалегідь зіставити розмір приміщення. На вибір доступні моделі для різних типів приміщень. Зручно підібрати потрібну конструкцію. Оцініть спосіб монтажу і порівняйте пропозиції перед покупкою. Підходящий карниз підкреслить стиль приміщення.

  8. casino uzbekistan 352 Avatar

    Выберите проверенный отзывы онлайн казино чтобы сравнить доступные варианты. На странице представлены игровые платформы. Изучайте доступные бонусы. Планируете регистрацию? Сравните предложения и выберите подходящий вариант. Перед внесением средств ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  9. dnevniki vampira 574 Avatar

    Откройте популярный сериал дневники вампира 2017 в любое удобное время. Откройте подходящий сезон и включайте серию. В каталоге представлены эпизоды сериала. Хотите пересмотреть сериал? Откройте каталог и наслаждайтесь просмотром.

  10. igrovoy kompyuter 524 Avatar

    Быстро с доставкой где можно купить игровой компьютер для игр. В каталоге доступны производительные системы. Подбирайте сборку с учетом задач. Оценивая конфигурацию учитывайте объем накопителя. При высоких нагрузках особенно полезны быстрый накопитель. Выбирайте через сайт и выбирайте удобный способ получения.

  11. online casino uzbekistan 187 Avatar

    Выберите удобный https://online-casino-uzbekistan.info для поиска подходящего казино. В подборке собраны актуальные предложения. Изучайте варианты оплаты. Хотите начать игру? Перейдите к выбранному казино. До начала игры ознакомьтесь с правилами. Учитывайте возрастные ограничения и правила сервиса.

  12. karnizi dlya shtor 682 Avatar

    Вирішивши замовити функціональний алюмінієвий карниз для штор для квартири. Варто заздалегідь визначити довжину стіни. У колекціях одинарні та подвійні карнизи. Варто розглянути модель із зручним кріпленням. Вивчіть спосіб монтажу і оформіть замовлення. Правильний вибір підкреслить стиль приміщення.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed