வெங்கமேடு குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் வடமாலை சாற்றி, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம் பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ஆஞ்சநேயருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெண்ணெய் காப்பு சாற்றி, அதை தொடர்ச்சியாக வடமாலை சாற்றினார். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாபிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர், குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Находите увлекательные zona смотреть в хорошем качестве. В каталоге регулярно появляются интересные многосерийные проекты. Выбирайте фильмы и сериалы по названию.…
Оптимально прямо сейчас https://igrovoy-kompyuter-msk.ru для киберспорта. В магазине можно подобрать современные игровые сборки. Сравнивайте системный блок по мощности. Перед покупкой…
Выбирайте для просмотра популярные zona официальный сайт онлайн с любого устройства. На сайте доступны свежие премьеры. Подбирайте любимые картины по…
Начните смотреть лучшие сайт zona онлайн для вечернего просмотра. На сайте представлены зарубежные картины. Открывайте фильмы и сериалы по стране…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

UAPA சட்டத்தில் கூட கைது செய்யும்போது எழுத்துப்பூர்வமாக அடிப்படை: உச்ச நீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

போலீஸ் விசாரணையில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்தார்’: உ.பி., பிரிவினையில் ஓ.பி. ராஜ்பரின் கூற்று பல தசாப்த கால விவாதத்தை புதுப்பிக்கிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வம்சங்கள், ஜாதி வெறியால் அரசியல் பாதிக்கப்பட்டது: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய முதல்வர் யோகி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எதிர்கால அதிவேக NH தாழ்வாரங்களில் இடைநிலை வெட்டுக்கள், மேற்பரப்பு குறுக்குவெட்டுகள் இல்லை: NHAI | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

Cillian Murphy Quote: Cillian Murphy இன் அன்றைய மேற்கோள்: ‘ஆண்களும் பெண்களும் இந்த சமூகத்தின் பாதுகாவலர்கள், நமது எதிர்காலத்திற்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நாங்கள் இருவரும் தீர்மானிக்கிறோம்,’ ‘தி ஓப்பன்ஹைமர்’ நட்சத்திரத்தின் பொறுப்பு மற்றும் சமத்துவம் பற்றிய சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் | | ACTPnews.com

Удобно в магазине https://igrovoy-kompyuter-msk.ru для гейминга. Среди доступных моделей можно подобрать мощные ПК. Оценивайте сборку для любимых игр. При выборе…