உக்ரைனுக்கு புதிய அதிபர் வேண்டுமா? டிரம்ப் கருத்து|Trump’s Russia Diesel Deal: A U-Turn on Ukraine?

நேற்று முன்தினம் (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் டரம்ப், ரஷ்யாவுடன் டீசல் சப்ளை ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் முடிய வேண்டும் என்று ரஷ்யா மீது பெரிய அளவிலான தடையை விதித்தது அமெரிக்காதான்.

அடுத்ததாக, ‘உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறார்கள்’ என்று ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்க பிளான் செய்தது இந்த ட்ரம்ப்தான்.

இந்த நிலையில், டிரம்பே டீசல் சப்ளைக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டிருப்பது உக்ரைனுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் கடும் அதிர்ச்சி.

ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்

ஜெலன்ஸ்கி – ட்ரம்ப்

ட்ரம்பின் இந்த நகர்வை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது குறித்து நேற்று (அக்டோபர் 10) டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “உக்ரைனுக்குப் புதிய அதிபர் கிடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

அவருக்கு என்ன வேண்டுமோ அவர் செய்யலாம். ஆனால், உலகப் பிரச்னை என்ற ஒன்று இருக்கிறது.

இந்தப் பிரச்னை போதுமான டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

உக்ரைன் போரில் ஆரம்பத்தில் இருந்தே உக்ரைன் பக்கம்தான் அமெரிக்கா நின்றிருக்கிறது.

இப்போது ட்ரம்ப் கொடுத்திருக்கும் ட்விஸ்ட் எதில் முடியுமோ?!

Source link


Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Ознакомиться с деталями – [url=https://nnarkologicheskaya-klinika-v-kemerovo18.ru/]наркологическая клиника…

  2. Принимаем заявки круглосуточно, уточняем состояние и подбираем безопасный формат помощи. Ознакомиться с деталями – [url=https://viivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]вывод из запоя круглосуточно в Санкт-Петербурге[/url]

  3. Коллеги, кто уже проходил обучение по менеджменту в здравоохранении? Хотелось бы обсудить по организации здравоохранения и общественному здоровью. бережливая поликлиника…

  4. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Ознакомиться с деталями – [url=https://kodirovanie-ot-alkogolizma-moskva15.ru/]kodirovanie-ot-alkogolizma-v-moskve-otzyvy[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed