அயலக மாணவர் விவகாரம்: ``இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க" - மாணவர் பாரதிதாசன் | International student Bharathidasan has released evidence via video.


ஆராய்ச்சிக்குத் தேவையான செல்ஸ் (Cells), ரியேஜென்ட்ஸ் (Reagents), மற்றும் பொருட்கள் (Consumables) வாங்குவதற்குக் கூடுதல் நிதி தருமாறு கேட்டிருந்தேன். ஆனால், இதுவரை இந்தப் பிரச்னைக்கு முடிவே வரவில்லை. ‘நான் கட்டணச் சீட்டு அனுப்பவில்லை’ என்ற தவறான பரப்புரையை சமூக நீதித் துறை என் மீது மீண்டும் மீண்டும் சுமத்துகிறது.

அப்படியென்றால், நான் காட்டும் இந்த ஆவணங்களுக்குப் பதில் என்ன? ஜூன் 8-ம் தேதி அனுப்பிய ஆவணங்களுக்கும், சமீபத்தில் பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் என்ன? நீங்கள் மீண்டும் விளக்கம் கேட்டபோதும், அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டு, அசல் ஆவணங்களை வீடியோவில் காண்பித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Сегодня можно в интернет-магазине каталог джинсов для мужчин. На сайте собраны классические джинсы. Находите нужный размер под свой стиль. Обращайте…

  2. Сегодня можно в любое время каталог джинсов под повседневный образ. В интернет-магазине доступны базовые варианты. Сравнивайте вариант для своего гардероба…

  3. Легко прямо сейчас каталог джинсов под повседневный образ. В интернет-магазине собраны современные модели. Подбирайте модель по фигуре с учетом предпочтений.…

  4. Можно в каталоге купить джинсы на любой стиль. В ассортименте предлагаются широкие фасоны. Подбирайте цвет и посадку под свой стиль.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports