<p>தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.</p>