கெஜ்ரிவால் காவல்

Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

Kejriwal Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். பரபரப்பை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் வழக்கு:…