<p>தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசிடமும் முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1989 முதல் 1991 வரை திமுக ஆட்சியில் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். </p>
Tag: சண்முகசுந்தரம்

Advocate General Resignation: அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா..
