Rajasthan royals beats Mumbai indians in huge margin in IPL 2024

ஐ.பி.எல் 2024 இல் 14 ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே தடுமாறிய மும்பை அணி, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது.நிதானமாக ஆடிய ராஜ்ஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Apr 2024 12:51 AM (IST)

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link