சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரட

சென்னையில் இன்று காலை முதல் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Source link