தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!


<p>திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>

Source link