WPL RCB VS UPW: களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் பந்து வீச முடிவு

மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி இரண்டாவது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாக மகளிர் பிரிமியர் லீக் சார்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் ப்ளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டெவின், சப்பினேனி மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், சோபனா ஆஷா சிங், ரேணுகா தாக்கூர்

UP வாரியர்ஸ் ப்ளேயிங் லெவன்: அலிசா ஹீலி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், கிரண் நவ்கிரே, விருந்தா தினேஷ், பூனம் கெம்னார், ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், சைமா தாகர்

இதற்கு முன்னர் இரு அணிகளும் தலா இரண்டு முறை மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Source link