Sunday Movies: ஜனவரி 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 9.30 மணி: வைகுண்ட புரம் மதியம் 3 மணி: காப்பான் மாலை 6.30 மணி: காஞ்சனா 2
சன் லைஃப்
காலை 11 மணி: பல்லாண்டு வாழ்க மதியம் 3 மணி: காக்கும் கரங்கள்
கே டிவி
காலை 7 மணி: பேரழகன் காலை 10 மணி: இதய திருடன் மதியம் 1 மணி: ஏ1மாலை 4 மணி: சிவப்பதிகாரம் இரவு 7 மணி: பொல்லாதவன் இரவு 10.30 மணி: முகமூடி
கலைஞர் டிவி
காலை 8.30 மணி: குருவி மதியம் 1.30 மணி: ஜெய் பீம் மாலை 7 மணி: கோப்ராஇரவு 11 மணி: குருவி
விஜய் டிவி
மதியம் 3 மணி: அடியே
ஜீ தமிழ்
காலை 10.30 மணி: மரகத நாணயம் மதியம் 3.30 மணி: வலிமை
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: அனகொண்டா தி ட்ரையல் ஆஃப் ப்ளட்மதியம் 11 மணி: இமைக்கா நொடிகள் மதியம் 2.30 மணி: கணிதன் மாலை 5.30 மணி: இந்திரஜித் இரவு 8 மணி: வாட்ச்மேன் இரவு 10 மணி: கணிதன்
ஜெயா டிவி
காலை 9 மணி: அவ்வை சண்முகி மதியம் 1.30 மணி: மதுரமாலை 6.30 மணி: வீட்ல விஷேசங்க
ராஜ் டிவி
காலை 9.30 மணி: ஜென்டில் மேன் மதியம் 1.30 மணி: அஞ்சலஇரவு 10 மணி: ராஜ குமாரன்
ஜீ திரை
காலை 7 மணி: இது கதிர்வேலன் காதல் காலை 9 மணி: டிக்கிலோனா மதியம் 12 மணி: பட்டத்து யானை மதியம் 3.30 மணி: என்றென்றும் புன்னகை மாலை 6.30 மணி: தில்லுக்கு துட்டு 2இரவு 8.30 மணி: பிஸ்கோத்
முரசு டிவி
காலை 6 மணி: விண்மீன்கள் காலை 9 மணி: தென்மேற்கு பருவக்காற்று மதியம் 12 மணி: பட்டாம்பூச்சி மதியம் 3 மணி: நாயகன் மாலை 6 மணி: பசங்க இரவு 9.30 மணி: பெருமாள்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மாரி 2காலை 9 மணி: காத்து வாக்குல ரெண்டு காதல் காலை 12 மணி: சாமி 2மதியம் 3.30 மணி: ரங்கஸ்தலம் மாலை 6.30 மணி: அசுரன் மாலை 9.30 மணி: வில்லன் 2
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: வாய்மையே வெல்லும் காலை 10 மணி: அரண்மனை வாசல் மதியம் 1 மணி: கல்யாண வைபோகம் மாலை 4 மணி: கனா கண்டேன் இரவு 7 மணி: சத்திய வாக்கு இரவு 10.30 மணி: பாசம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ராசுக்குட்டி மாலை 6 மணி: மூன்று ரசிகர்கள்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: தனி வழி காலை 8 மணி: போராளி மதியம் 11 மணி: செக்க சிவந்த வானம் மதியம் 2 மணி: எங்களைப் போல யாரும் இல்லை மாலை 4.30 மணி: மீகாமன் இரவு 7.30 மணி: கிருஷ்ணா அர்ஜூன யுத்தம் இரவு 9.30 மணி: எம்.எஸ். தோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி
வேந்தர் டிவி
காலை 10 மணி: திருப்பதி சாமி குடும்பம்மதியம் 1.30 மணி: வைதேகி காத்திருந்தாள் இரவு 10.30 மணி: இந்து
வசந்த் டிவி
காலை 9.30 மணி: திறந்திடு சீசேமதியம் 1.30 மணி: போங்கு இரவு 7.30 மணி: பாவ மன்னிப்பு
மெகா 24 டிவி
காலை 10 மணி: காதலை தேடி மதியம் 2.30 மணி: மீண்டும் வாழ்வேன் மாலை 6 மணி: விவரமான ஆளு
மெகா டிவி
மதியம் 12 மணி: த்ரில்மதியம் 3 மணி: வனஜா கிரிஜா
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: பைசாகாலை 10 மணி: காதல் கோட்டை மதியம் 1.30 மணி: போலீஸ் போலீஸ்மாலை 4.30 மணி: பரிசம் போட்டாச்சுஇரவு 7.30 மணி: அடுத்த வாரிசு இரவு 10.30 மணி: டாட்டா பிர்லா