Thalapathy Vijay Met Rohini Theatre Owner Rhevanth Charan Wished Him For His Marriage


ரோகிணி திரையரங்கத்தில்  நிர்வாக இயக்குநரான ரேவந்த் சரணை சந்தித்து அவரது திருமணத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருமண வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்
சென்னை ரோகிணி திரையரங்கத்தில் உரிமையாளர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரணின் திருமணம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இப்படியான நிலையில்  நடிகர் விஜய் ரேவந்த் சரணை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அவரை வாழ்த்தியுள்ளார். இந்தத் தகவலை ரேவந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Thank you Thalaivar Vijay for blessing us in person today ! @actorvijay Anna ❤️❤️❤️ Brother dearest !!! pic.twitter.com/yM5fKmY0rw
— Rhevanth Charan (@rhevanth95) February 27, 2024


 
 

மேலும் காண

Source link