SC oN Baba Ramdev: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநிதிமன்றம்:
பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத எம்.டி ஆகியோர் மன்னிப்பு கோரியதில் திருப்தி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகளை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரமாணப் பத்திரத்தில் திருப்தி இல்லை என்றும், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர்.
மேலும் காண