RCB marks its first win in IPL 2024 fans celebrating it

ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார்.டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார்.இறுதியாக 19.2 புள்ளி இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
Published at : 25 Mar 2024 11:40 PM (IST)

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link