<p>ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். </p>
Jos Buttler Hundred: 100 வது போட்டி..கடைசி பந்தில் சிக்ஸர்..சதம் விளாசிய ஜோஸ் பட்லர்!

