இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…

இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்துக்குள்ளான ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
 
இத்தாலியின் கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியதால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். 

இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
 
#tanker #blast #accident #italy