IPL Records Orange Cap Winners List from 2008 to 2024 IPL Orange Cap Winners | IPL Orange Cap Winners: ஐ.பி.எல். தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்


ஆரஞ்சு நிற தொப்பி:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்:
ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள்:




ஆண்டு


        வெற்றியாளர்கள்


ரன்கள்


அணி




2008


           ஷான் மார்ஷ்


616


 கிங்ஸ் 11 பஞ்சாப்




2009


           மேத்யூ ஹைடன்


572


சென்னை சூப்பர் கிங்ஸ்




2010


            சச்சின் டெண்டுல்கர்


618


 மும்பை இந்தியன்ஸ்




2011


            கிறிஸ் கெய்ல்


608


 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்




2012


            கிறிஸ் கெய்ல்


733


ராயல் சேலஞ்சர் பெங்களூர்




2013


           மைக்கேல் ஹஸ்ஸி


733


சென்னை சூப்பர் கிங்ஸ்




2014


             ராபின் உத்தப்பா


660


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்




2015


             டேவிட் வார்னர்


562


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 




2016


              விராட் கோலி


973


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்




2017


             டேவிட் வார்னர்


641


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 




2018


              கேன் வில்லியம்சன்


735


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்




2019


              டேவிட் வார்னர்


692


 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்




2020


              கே.எல். ராகுல்


670


 பஞ்சாப்




2021


              ருதுராஜ் கெய்க்வாட்


635


 சென்னை சூப்பர் கிங்ஸ்




2022


               ஜோஸ் பட்லர்


863


   ராஜஸ்தான் ராயல்ஸ்




2023


                சுப்மன் கில்


890


 குஜராத் டைட்டன்ஸ்


 
 
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
 
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?
 

மேலும் காண

Source link