IPL 5 Wicket Haul: ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள்! ஐபிஎல் போட்டியில் டாப் 5 வீரர்கள் யார்? யார்?

ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஆகாஷ் மாத்வல்:

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகனாவர் ஆகாஷ் மத்வால். 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 1 முறை  5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.

மார்க் வுட்:

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளில் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் மார்க் வுட். அதன்படி, 5 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

புவனேஸ்வர் குமார்:

புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இவர் 160 போட்டிகள் விளையாடி இருக்கிறார். 3568 பந்துகள் வீசியுள்ள புவனேஸ்வர் குமார் 4396 ரன்களை விட்டுக்கொடுத்து 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஜெய்தேவ் உனத்கட்:

இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜெய்தேவ் உனத்கட். டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.  அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் இவர் இதுவரை 94 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில், 1944 பந்துகள் வீசியுள்ள இவர் 2970 ரன்களை விட்டுக்கொடுத்து 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் பால்க்னர்:

குஜராத் லயன்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப், புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜேம்ஸ் பால்க்னர். அதனபடி,  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை 60 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அந்த வகையில் இதுவரை 1227 பந்துகள் வீசியுள்ள இவர் 1778 ரன்களை விட்டுக்கொடுத்து 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதில், 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார் ஜேம்ஸ் பால்க்னர்.

Source link