GIM:முதல் நாளிலேயே இலக்கை எட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு; சாதித்த தமிழக அரசு!


<p>உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>

Source link