திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்தற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து வீடியோ:

இதுதொடர்பான பதிவில், “இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் அன்பும் நன்றியும்” என உதயநிதி பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி பேசும் வீடியோ பதிவு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த உரையில், “நான் எப்போதும் சுறுசுறுப்பாக்அ இருக்க காரணமே இளைஞரணிதான். என்னை உழைக்க வைத்து உற்சாகமூட்டியது இளைஞரணியிர் தான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி எப்போதும் இருப்பதால் தான் நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். ஏராளமான தளபதிகளை உருவாக்கிய, உருவாக்குகிற ஈடு இணையற்ற அணி தான் இளைஞரணி.

கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!#DMKYW4StateRights pic.twitter.com/n6N6pCOCmP

— Udhay (@Udhaystalin) January 21, 2024

இன்றைக்கு இளைஞரணியை வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் ”