CM Stalin: "ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல்" – முதலமைச்சர் ஸ்டாலின்


<p>திருப்பூர் அவினாசியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.</p>
<p>அப்போது பேசிய முதலமைச்சர், இந்த தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல் என தெரிவித்தார்.</p>

Source link