<p>செய்றகை துண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். </p>
<p>”ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் வரும்போது தமிழுக்கும் வந்தாக வேண்டும். eல்லா காலத்திற்கும் தமிழை நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு” என்று புகழாரம். </p>
<p>கணித்தமிழ் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரையை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்திலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.</p>
<hr />
<p> </p>