ரஜினி படத்தில் நான் காமெடி பண்ணிருக்கேன்.. வேட்டையன் படம் பற்றி நடிகர் ஃபகத் ஃபாசில்!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்த்தில் தன் கதாபாத்திரம் பற்றி நடிகர் ஃபஹத் ஃபாசில் மனம் திறந்துள்ளார்.
விஜய் இருப்பது பாஜகவுக்கு நல்லது தான்.. அரசியல் வருகையை வரவேற்ற நடிகை நமீதா
மக்களவை தேர்தலுக்கான களத்தில் அனல் பறக்க தினமும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை நமீதா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி இன்று திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கையில் பேசிய நமீதா, அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
25 ஆண்டுகளை நிறைவு செய்த படையப்பா! – பலரும் அறியாத படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!
தமிழ் சினிமாவின் என்றென்றும் கொண்டாடப்படும் கிளாசிக் கமர்சஷய படையப்பா படம் 25 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்கிறது. தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்த கே எஸ் ரவிக்குமார் முத்து படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக ரஜினியுடன் படையப்பா படத்தில் இணைந்தார். இப்படம் வெளியான காலகட்டத்தில் ரூபாய் 50 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
மேலும் காண