ACTP news

Asian Correspondents Team Publisher

Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்


<p>போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது 94% பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>

Source link