கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ தனது எக்ஸ் தளத்தில், புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
மேலும் காண