Actress Aishwarya Lekshmi Joins Cast Kamal Haasan Maniratnam Thug Life Movie Tamil Cinema Latest News

நாயகன் படத்துக்குப் பிறகு சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் இணையும் திரைப்படம் “தக் லைஃப்”. 
இப்படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் என பெரும் பட்டாளமே இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் புதிதாக நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலில் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, தற்போது கமல் – மணிரத்னம் காம்போவுடன் இணைய உள்ள தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

With utmost joy, we welcome the elegant @AishuL_ to the ensemble of #ThugLife#Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @C_I_N_E_M_A_A @Gautham_Karthik @abhiramiact #Nasser@MShenbagamoort3… pic.twitter.com/pEBGDEL7Qb
— Raaj Kamal Films International (@RKFI) January 11, 2024

Source link