விருதுகளை அள்ளி குவித்த ஏபிபி குழுமம்.. ENBA 2023 விருதுகள் விழாவில் சாதனை!

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம், இதழியலில் தனக்கான இடத்தை மீண்டும் ஒரு முறை நிலைநிறுத்தியுள்ளது. 16ஆவது Exchange4Media செய்தி ஒளிபரப்பு விருதுகள் (ENBA) விழாவில் பல்வேறு பிரிவுகளில் ஏபிபி குழுமத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, 50 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

ஏபிபி நியூஸ்-க்கு 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிபி ஆனந்தாவுக்கு 5 விருதுகளும் ஏபிபி மஜாவுக்கு 4 விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, டிஜிட்டல் செய்தி பிரிவில் ஏபிபி லைவ் 9 விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

ஏபிபி நியூஸ் மொத்தம் 21 தங்கம், 21 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், 2 சிறப்பு நடுவர் விருதுகளையும் பெற்றுள்ளது. ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டேவுக்கு ஆண்டின் சிறந்த சிஇஓ விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி

ஏபிபி குழுமம் பெற்ற விருதுகள் பட்டியல்:

பிரிவு

சேனல் பெயர்

நிகழ்ச்சியின் பெயர்

1

சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி – இந்தி

ஏபிபி நியூஸ்

சந்திரயான் – 3 ராக்கெட் ஷோ

2

சிறந்த நாட்டு நடப்பு நிகழ்ச்சி – மேற்கு பிராந்தியம் – (குஜராத்தி, மராத்தி)

ஏபிபி மஜா

ஜீரோ ஹவர்

3

சிறந்த விரிவான தொடர் (இந்தி)

ஏபிபி நியூஸ்

சாக்சாத்

4

சிறந்த விரிவான தொடர் (பிராந்தியம்) கிழக்கு – அஸ்ஸாமிய, வங்கம், ஒடியா

ஏபிபி லைவ்

பௌலோமி: கோல் கன்பைன்ட் இன் டெலிவரி பாக்ஸ்

5

சிறந்த செய்தி கவரேஜ் – இந்தி

ஏபிபி நியூஸ்

கஞ்வாலா கந்த்

6

சிறந்த செய்தி கவரேஜ் – இந்தி

ஏபிபி லைவ்

கிரவுண்ட் ரிப்போர்ட் – ஏபிபி லைவ்

7

சிறந்த செய்தி கவரேஜ் – கிழக்கு பிராந்தியம் – அஸ்ஸாமிய, வங்கம், ஒடியா

ஏபிபி ஆனந்தா

காந்தா கானேக் சங்கே சுமன்

8

சிறந்த செய்தி கவரேஜ் – மேற்கு பிராந்தியம் – குஜராத்தி, மராத்தி

ஏபிபி மஜா

தி இர்சல்வாடி இன்சிடன்ட்

9

சிறந்த செய்தி கவரேஜ் – மேற்கு பிராந்தியம் – குஜராத்தி, மராத்தி

ஏபிபி மஜா

பிரதீப் குருல்கர் ஹனி ட்ராப் கேஸ்

10

சிறந்த செய்தி கவரேஜ் – சர்வதேசம் – இந்தி

ஏபிபி நியூஸ்

ஏபிபியுடன் சீனா சுற்றுப்பயணம்

11

சிறந்த செய்தி கவரேஜ் – சர்வதேசம் – இந்தி

ஏபிபி நியூஸ்

பப்ளிக் இன்ட்ரஸ்ட் - இஸ்ரேல்

12

சிறந்த நியூஸ் வீடியோஸ் – இந்தி

ஏபிபி நியூஸ்

பப்ளிக் இன்ட்ரஸ்ட் – இமாச்சல் வெள்ளம்

13

சிறந்த கவரேஜ் – தொழில்நுட்பம் (இந்தி)

ஏபிபி நியூஸ்

சந்திரயான் பேலோட்

14

சிறந்த கவரேஜ் – பொழுதுபோக்கு (இந்தி)

ஏபிபி நியூஸ்

சாஸ் பாஹு அவுர் சாஜிஷ்

15

சிறந்த கவரேஜ் – ஆட்டோ செக்டர் (இந்தி)

ஏபிபி லைவ்

ஏபிபி லைவ் ஆட்டோ விருதுகள்

16

சிறந்த கவரேஜ் – சமூக விவகாரங்கள் – இந்தி

ஏபிபி நியூஸ்

பீகார் கள்ளச்சாராயம் விவகாரம்

17

சிறந்த காலை உணவு நிகழ்ச்சி- கிழக்கு மண்டலம்-வங்கம்

ஏபிபி ஆனந்தா

ஆனந்த சகால்

18

சிறந்த பிரைம் ஷோ – இந்தி

ஏபிபி நியூஸ்

சீதா சவால்

19

சிறந்த பிரைம் ஷோ – கிழக்கு பிராந்தியம் – வங்கம்

ஏபிபி ஆனந்தா

ஜுக்தி டோக்கோ

20

சிறந்த பிரைம் டைம் ஷோ – இந்தி

ஏபிபி நியூஸ்

முக்தார் அன்சாரி

21

சிறந்த பிரைம் டைம் ஷோ – கிழக்கு பிராந்தியம்

ஏபிபி ஆனந்தா

காந்தா கானேக் சங்கே சுமன்

Source link