7 Am Headlines today 2024 april 8th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்குள் சேகரிப்படும்
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். நாளை மாலை சென்னையில் நடைபெறும் ரோடு ஷோவில் மத்திய மற்றும் வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 
பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதுப்பு.. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை எச்சரிக்கை 
மக்களவை தேர்தல் ஒட்டி இன்று தமிழ்நாடு வருகிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். நாமக்கல், நாகை உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 
தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும் – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு 
தேசிய கட்சிகளால் மாநிலங்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதால் பாஜக கூட்டணியில் இருந்து விலகினேன் – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
கோவிபட்டில்யில் கோயில் திருவிழாவை நிறுத்த சொன்ன தேர்தல் அதிகாரிகள், பாஜக – திமுகவினர் கடும் வாக்குவாதம் 
தென் தமிழக மாவட்டங்கள்,  வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் 
மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் – தீவிரமாகும் தேடுதல் வேட்டை 
திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரகூட லஞ்சம் கேட்கப்படுகிறது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார்

இந்தியா:

மக்களவை தேர்தலை ஒட்டி நேற்று ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி
நாட்டு மக்களின் வறுமை ஓயும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என பிரதமர் மோடி பீகாரில் பேச்சு 
முறைகேடாக பண பரிமாற்றம் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறை 
இன்று தோன்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்தியாவில் காண முடியாது என விளக்கம் 
முதல் முறையாக சூரிய கிரகணத்தை ஆய்வு ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும் – இஸ்ரோ தகவல் 
சித்ர துர்காவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு – 38 பேர் படுகாயம் 

உலகம்: 

ஆஸ்திரேலியாவை மிரட்டும் கனமழை, அணை உடையும் அபாயம். கரையோரம் இருக்கும் மக்கள் வெளியேற்றம் 
சீனாவில் அதிரச்சி: புயலால் வீட்டு ஜன்னலில் இருந்து தூக்கி வீசப்பட்டு 3 பேர் உயிரிழப்பு 
சர்வதேசச் விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் 

விளையாட்டு:

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை, லக்னோ அணிகள் வெற்றி 
சார்லஸ்டன் ஓப்பன் டென்னில் – பட்டம் வென்றார் டேனியல் கானின்ஸ் 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் இன்று சென்னை கொல்கத்தா அணிகள் மோதல் 
ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்ட்பென் முதலிடம் 

Published at : 08 Apr 2024 07:14 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link