ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி


தென்காசி அடுத்த புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

மேலும் காண

Source link