மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண