பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்


<p>பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகம் பெங்களூரு 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கஃபேவில் வெடித்தது மர்மப் பொருளா அல்லது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.&nbsp;</p>

Source link