நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி.. பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு..!


 IPL 2024: ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண

Source link