பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக செயல்பட்ட பன்வாரிலால் புரோகித், பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
மேலும் காண