திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Source link