சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பு வகித்தவர் சைதை துரைசாமி. சைதை துரைசாமியின் மகன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது மகன் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த சைசை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார். மாயமான சைதை துரைசாமியின் மகன் நிலை பற்றி கண்டறிய 2 நாட்கள் ஆகும் என்று இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காண