சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை


சென்னை கொடுங்கையூர் – மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமபவ இடத்திலேயே நடத்துநர் பிஜூ காலமானார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் 2 பேர் தகராறு செய்து, நடத்துநர் பிஜுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண

Source link