இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!


இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.  இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலையை முடக்ககோரி  தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் காண

Source link