அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், விரைவில் நிதி நிலமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், அரசு ஆசிரியர் சங்கங்கள் அந்த அறிவிப்பை கைவிட்டுவிட்டு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காண