தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார்.
மேலும் காண