Saturday Movies: மார்ச் 2 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 8.30 மணி: அயன்மதியம் 3.30 மணி: வேலையில்லா பட்டாதாரி 2
சன் லைஃப்
காலை 11.00 மணி: அன்பே வாமதியம் 3.00 மணி: நூற்றுக்கு நூறு
கே டிவி
காலை 7.00 மணி: தகராறு காலை 10.00 மணி: பீஷ்மா மதியம் 1.00 மணி: பொன்மனச் செல்வன் மாலை 4.00 மணி: நினைத்தாலே இனிக்கும் மாலை 7.00 மணி: பிச்சைக்காரன் இரவு 10.30 மணி: குரு என் ஆளு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: வெந்து தணிந்தது காடு இரவு 11 மணி: வாரணம் ஆயிரம்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: சர்வம் தாள மயம்காலை 12 மணி: மதுர வீரன் மதியம் 2.30 மணி: ராஜா மகள் மாலை 5.30 மணி: நட்புன்னா என்னன்னு தெரியுமா?இரவு 7.30 மணி: வாட்ச் மேன் இரவு 9.30 மணி: மதுர வீரன்
ஜெயா டிவி
காலை 10.00 மணி: கொடி பறக்குது மதியம் 1.30 மணி: பூலோகம்மாலை 6.30 மணி: காஷ்மோரா
ராஜ் டிவி
காலை 9.30 மணி: சின்ன பசங்க நாங்கமதியம் 1.30 மணி: போக்கிரி மன்னன் மாலை 6.30 மணி: தொப்பிஇரவு 9.30 மணி: மரியாதை
ஜீ திரை
காலை 5.30 மணி: கோலமாவு கோகிலாகாலை 8.30 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2 மதியம் 12 மணி: மன்னர் வகையறாமதியம் 3.30 மணி: டேனிமாலை 5.30 மணி: மேயாத மான்இரவு 8.30 மணி: யாமிருக்க பயமேஇரவு 11 மணி: ரௌடி பாய்ஸ்
முரசு டிவி
காலை 6.00 மணி: சிவப்பு சாமி காலை 8.30 மணி: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி நண்பகல் 12 மணி: குரு சிஷ்யன்மதியம் 3.00 மணி: கச்சேரி ஆரம்பம் மாலை 6.00 மணி: பாண்டி இரவு 9.30 மணி: வாசுகி
காலை 6 மணி: காளி காலை 9 மணி: சரவணன் இருக்க பயமேன் நண்பகல் 12 மணி: டக்கர்மதியம் 3மணி: சங்கத்தலைவன்மாலை 6 மணி: தசராஇரவு 9 மணி: காலா
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: பாலக்காட்டு மாதவன்காலை 10.00 மணி: ரசிகன்மதியம் 1.00 மணி: வேலூர் மாவட்டம் மாலை 4.00 மணி: புதிய மன்னர்கள் இரவு 7.00 மணி: பாண்டி நாட்டு தங்கம் இரவு 10.30 மணி: பெண்ணின் பெருமை
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: தமிழ் ராக்கர்ஸ் இரவு 6.30 மணி: கொடநாடு
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சங்கர் லால் மதியம் 1.30 மணி: நான் அடிமை இல்லை இரவு 8 மணி: யமகாசி இரவு 10.30 மணி: அன்புக்கு நான் அடிமை
வசந்த் டிவி
காலை 9.30 மணி: என் பெயர் ஆனந்தன்மதியம் 1.30 மணி: இவ எப்படா பேசுவா?
மெகா டிவி
காலை 10 மணி: ஸ்ரீ குருவாயூரப்பன் நண்பகல் 12 மணி: என் ஜீவன் பாடுது மதியம் 3 மணி: அதிசய மனிதன்
மெகா 24 டிவி
காலை 10 மணி: துணிச்சல் மதியம் 2.30 மணி: வேஷம் மாலை 6.00 மணி: செல்வி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: ஸ்ரீ லட்சுமி சபதம்காலை 10 மணி: மூன்றெழுத்து மதியம் 1.30 மணி: கிச்சா வயசு 16மாலை 4.30 மணி: 16 வயதினிலேமாலை 7.30 மணி: இசக்கி இரவு 10.30 மணி: இதுதான் காதலா
மேலும் காண