Rashmika Mandana : பிரபல நிகழ்ச்சியில் மனம் திறக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்

நேஹா தூபியாவின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனமா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து தமிழுக்கும் வருகை தந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் நேஷ்னல் கிரஷ் ஆக மாறியிருக்கிறார் .

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது மனவருத்தத்தை தெரிவித்திருந்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த வீடியோவை உருவாக்கிய நபர் சமீபத்தில் கைது செய்யப் பட்டார்.

பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

தற்போது ராஷ்மிகா மந்தனா பிரபல ஊடகவியலாளரான நேஹா தூபியாவின் டாக் ஷோவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சாவன் ஆப்பில் பாட்காஸ்டாக ஐந்து சீசன்களை நிறைவு செய்துள்ள தொடர் நோ ஃபில்டர். இந்த நிகழ்ச்சியை நேஹா தூபியா தொகுத்து வழங்கிவருகிறார். பொதுவாக நகைச்சுவையாகவும் கேலிக்கையாகவும் இருக்கும் பிற நிகழ்ச்சிகல் போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு சவால்கள் , உண்மைகளை விவாத களத்திற்கு கொண்டு வந்துள்ளார்.  தற்போது இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா பலருக்கு வெளியே தெரியாத தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது

புஷ்பா 2

தற்போது ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தொடர்ந்து தனுஷ் நடித்து சேகர் கமுல்லா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார்.

Source link