Skip to content
  • Home
  • Privacy Policy

ACTP news

Asian Correspondents Team Post

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
 Posted in சினிமா

mammootty starrer bramayugam movie twitter review

 Sanjuthra  February 15, 2024


ஹாரர் திரைப்படத்தில் மம்மூட்டி மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
பிரம்மயுகம்
மம்மூட்டி நடித்து இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம்  “பிரம்மயுகம்”. பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நடிகர் மம்மூட்டி கூறியிருந்தார். இந்நிலையில் பிரம்மயுகம் படத்தைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தேர்ந்த திரைக்கதையும் சிறப்பான நடிப்புல் கலந்து இப்படம் அமைந்துள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

#Bramayugamreview (From UK)A cult classic with a good storyline and a proper screenplay.Perfect performance from all the lead heroes. Never saw such from mollywood,the Bgm and DOP Work was perfect Rating : 4/5 Worthy watch. #Bramayugam @mammukka pic.twitter.com/GZJDsQGHgg
— JD🦇 (@johndurairajvj) February 15, 2024
 நடிகர் மம்மூட்டி இப்படத்தில் பார்வையாளர்களை அச்சமூட்டும் அளவிற்கு நடித்துள்ளதாகவும், இதுவரை இல்லாத புதுமையான ஹாரர் படமாக இப்படம் உருவாகி இருப்பதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.


*#Bramayugam**First Half Review -**I screamed out of fear 8 Times whenever #Mammootty came 😥**His character is so creepy and scary !!**The person sitting near me nearly had a heart attack from one scene…that was the scariest scene of the movie 😭**Superb Movie 👏🏻* pic.twitter.com/CSsxfSIHbT
— Classic Cinema (@ClassicCin86483) February 15, 2024
படத்தின் கதை மட்டுமில்லாமல் , இசை , ஒளிப்பதிவு என எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


#Bramayugam Review:Superb Horror Thriller 👏#Mammootty again shows his versatility & performs well 👌#ArjunAshokan & others were good too ✌️Technical Aspects (BGM etc) were brilliant 😃Writing Works 👍Rating: ⭐⭐⭐💫/5#BramayugamReview #Mammootty𓃵 pic.twitter.com/ibFMtrmnsO
— Swayam Kumar Das (@KumarSwayam3) February 15, 2024
நடிகர் மம்மூட்டி தவிர்த்து படத்தில் நடித்த பிற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள். மம்மூட்டி நடித்து சமீபத்தில் வெளியான காதல் தி கோர் படம் மற்றும் கன்னூர் ஸ்குவாட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது,


மேலும் காண

Source link

Post navigation

Mahua Moitra Summoned By Enforcement Directorate In Foreign Exchange Violation Case | ED →
← முடிவுக்கு வருகிறதா சரத் பவார் அரசியல் அத்தியாயம்? முற்றுப்புள்ளி வைத்த மகாராஷ்டிரா சபாநாயகர்!

Recent Posts

  • குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
  • எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – பாஜக மாநில துணைத்தலைவர் உறுதி
  • அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
  • திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
  • ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…

Recent Comments

No comments to show.

Recent Posts

  • குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
  • எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – பாஜக மாநில துணைத்தலைவர் உறுதி
  • அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
  • திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
  • ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…
  • வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
  • டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…
  • பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…
  • அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…
  • மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…

Copyright © 2025 ACTP news

Design by ThemesDNA.com