D50 First Look: தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் – எப்போ தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Finally, it’s D day🔥 @dhanushkraja’s #D50FirstLook Today 6 PM ! #D50 pic.twitter.com/5DdNI6euAQ

— Sun Pictures (@sunpictures) February 19, 2024

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனாலேயே காலை முதல் சமூக வலைத்தளங்களில் #D50FirstLook என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Source link