ரொமானியாவில் டிரக் மீது கார் மோதி சில்லு சில்லாக சிதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொமானியாவில், கிரீக் நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வேன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
இதனால், எதிரில் வந்த டிரக் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டு சில்லு சில்லாக சிதறியது. இந்த காட்சி பின்னால் வந்த மற்றொரு டிரக்கில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
Deadly crash in Romania: a minibus carrying fans of Greek club PAOK collides with a truck
The driver and six passengers were killed, while several others were taken to hospitals.
All of the victims were Greek citizens. pic.twitter.com/mLln6rGNaX
— NEXTA (@nexta_tv) January 28, 2026
இந்த விபத்தில், டிரைவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து, சாலை விபத்து, accident, car accident, Romania, Greek,

