அவருக்கு 76 வயது… எனக்கு 19… – இத்தாலியில் கவனம் ஈர்த்த காதல் இணை!
ரோம்: இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி'அன்னா. இவரை டிக் டாக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் கடந்த…