English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: தமிழகம்

திருப்பூரில் ஷவர்மா உணவகங்களில் அதிரடி ஆய்வு: கெட்டுப்போன 4.5 கிலோ கோழி இறைச்சி கைப்பற்றி அழிப்பு | shawarma shop inspection in Tirupur: 4.5 Kg expired chicken flesh seized and destroyed

திருப்பூர்: திருப்பூரில் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவுகங்களில் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுபோன 4.5 கிலோ கோழி இறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் நாடு…

10,000 மாணாக்கருக்கு ரூ.10 கோடியில் பயிற்சிகள், நிலம் வாங்க மானியம்… – ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத் துறையின் 33 அறிவிப்புகள் | 33 Important Announcements by the AdiDravidar and Tribal Welfare Department

சென்னை: 1000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்…

‘மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | The government will bear the medical expenses of student Sindhu

சென்னை: மாணவி சிந்துவின் மேல் சிகிச்சைக்கு நிதி வேண்டி தந்தை கோரிக்கை விடுத்த செய்தி இந்து தமிழ் இணையதளத்தில் நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) வெளியான நிலையில்மாணவி சிந்துவின் முழு சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கோடம்பாக்கத்தைச்…

விக்னேஷ் மரணம் | அரசு முரண்பட்ட தகவல்களைக் கூறுகிறது; ஈபிஎஸ் சாடல் | Government gives conflicting information about the death of prisoner Vignesh: EPS

சென்னை: சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக முதல்வர் சட்டபேரவையில் குறிப்பிட்ட செய்தியும், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள செய்தியும் முரண்பட்ட காரணத்தால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர்…

7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்: அரசுப் பள்ளி மாணவிகள் இருவருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Chief Minister M.K.Stalin congratulates 2 Government School students who joined in Medical College under 7.5% reservation

சென்னை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…

‘இருபாலரும் சேர்ந்து படிப்பதில் எந்தத் தவறும் இல்லை’ – அமைச்சர் பொன்முடி  | There is nothing wrong with both men and women studying together: Minister Ponmudi

சென்னை: “மகளிர் கல்லூரி என்று ஏற்படுத்துவதைவிட, இருபாலரும் சேர்ந்துபடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத்தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில இடங்களில் மாணவிகளுக்கு தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் முக்கியமாக வரும்போது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில்…

இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ இயக்கத்தினர்: ஆளுநருக்கு முஸ்லிம் லீக் பதில் | Tamil Nadu Governor RN Ravi should be recalled: Tamil Nadu Muslim League

சென்னை: “மாணவர்கள் மற்றும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பொதுமேடையில் பேசியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பதவியிலிருந்து குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும்“ என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. மேலும், “கரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்த இந்துக்களின் உடல்களை உறவினர்கள்…

மன்னார்குடி ஜீயர் மீது காவல் நிலையத்தில் புகார்: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு | Speech provoke riots: file complaint on mannargudi jeeyar in police station

திருவாரூர்: கலவரத்தை தூண்டும் விதமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செண்டலங்கார ஜீயர் பேசி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் திராவிட கழகம் மற்றும் திமுக-வினர் புகார் மனு அளித்துள்ளனர்.…

காலாவதியான அரசுப் பேருந்துகளை உடனே திரும்பப் பெறுக: விஜயகாந்த் வலியுறுத்தல் | Roll back worn out, unfit Government buses: Vijayakanth

சென்னை: தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை அமைச்சர் ஆய்வு செய்து தரமில்லாத பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் இயக்கப்படும்…